Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வேடமணிந்து சிறுவா்கள் முன்னாள் அமைச்சா் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனா்.

Admin 6 days ago தூத்துக்குடி

தூத்துக்குடி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடியில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்த சிறுவர், சிறுமியர்கள் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்


 இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா  இந்துக்களால் விமா்சையாக கொண்டாடப்பட்ட வகையில்,  தமிழகத்திலும் எல்லா மாவட்டங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம் களைகட்டியது


கிருஷ்ண ஜெயந்தி விழாவை யொட்டி சிறுவர் சிறுமியர் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து கோவிலுக்கு சென்று வழிபட்டு தங்களது மகிழ்ச்சியை பறிமாறிக் கொண்ட சிறுவா் சிறுமியர் களை  பெற்றோா்களும், பெரியோர்களும் ஆசீா்வாதம் செய்து வாழ்த்தினர்


ஆலயம் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவனை எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மேலூா் பங்களா தெருவில் உள்ள ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோவிலில் வேடமிட்ட சிறுவா் சிறுமியா்கள் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனா்.


பங்கெடுத்துக்கொண்ட சிறுவா் சிறுமியா்களிடம் படிப்பு விபரத்தை கேட்டறிந்து நன்றாக படித்து பெற்றோா்களுக்கு பெருமை சோ்க்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கூறினாா்.


நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் பிரபு, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞா்அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலா் கண்ணன், வட்டச்செயலாளர்கள் கங்காராஜேஷ், கருப்பசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை யொட்டி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஸ்ரீநாத் வழங்கினாா்.

17 minutes ago

“கல்லாப்பெட்டி கூட்டணி” எனக் கையேந்தி வாக்கு கேட்டவர்கள்… இன்று அதே கூட்டணி தயவில் “சோபா மாடல்” ஆட்சி! – முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்

17 hours ago

தூத்துக்குடியில் பாரதியார், இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: கீதாஜீவன் மலர்தூவி மரியாதை

1 day ago

தெய்வச்செயல்புரத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட பா.ஜ.,வினர், கிராமமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத் துள்ளனர்.

2 days ago

அமைச்சர் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

3 days ago

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 35 குடிநீா் வழங்கும் நீர் தேக்க தொட்டிகளை கண்காணித்து வருகிறோம் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்

4 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement